தமிழ் | English
  Advertisememt   | Contact Us
Chennai247.com Advertising Contact No : 97109 26094
chennai247_logo Untitled Document  
கிரிக்கெட் சினிமா
மரு‌த்துவ‌ம் ஆன்மிகம்
வர்த்தகம் சு‌ற்றுலா
   
Untitled Document
   
Hot News :
.:பாலஸ்தீனத்தில் மீண்டும் ரத்த ஆறு .:அமெரிக்காவில் வரலாறு காணாத வேலையிழப்பு: வரிக்குறைப்பு செய்ய ஒபாமா யோசனை :..: :..:இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 4 பேர் பலி; பலர் காயம்: :..: சிகரெட் பிடிக்க தடையால் மாரடைப்பு 40 சதவீதம் சரிவு :..:பி.எஸ்.இ: 10303.55 (+27.95) என்.எஸ்.இ: 3126.3 (+4.85) Gold and Silver:Gold (10g) Rs:13365: Silver (1kg)Rs..20700:.
 
  You are here: Chennai247 » News  
 
 
பெங்களூர் இன்போசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி, அக்சென்சர், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு குண்டு மிரட்டல்
ஜனவரி 5, 2009
பெங்களூர் இன்போசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி, அக்சென்சர், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு குண்டு மிரட்டல்
   
பெங்களூர்: பெங்களூரில் உள்ள இன்போசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி, அக்சென்சர், கிரேன்ஸ் சாப்ட்வேர் உள்ளிட்ட 6 முக்கிய சாப்ட்வேர், பிபிஓ நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இ-மெயில்கள் மூலமும், தொலைபேசிகள் மூலமும் இந்த மிரட்டல்கள் வந்துள்ளதையடுத்து அந்த நிறுவன அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த கட்டடங்களை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக அந்த மெயில்களில் கூறப்பட்டுள்ளது. கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் வந்த இந்த மிரட்டல் குறித்து அந்த நிறுவனங்கள் உடனே காவல்துறையிடம் தகவல் தெரிவித்தாலும் வெளியில் சொல்லவில்லை.

இதனால் நேற்று தான் மாலை தான் இந்த மிரட்டல் வந்த விவரமே வெளியானது.

மொத்தத்தில் இந்த 6 நிறுவனங்களுக்கும் 15க்கும் மேற்பட்ட மெயில்கள் வந்துள்ளன. மேலும் தொலைபேசியில் பேசிய ஒரு நபரும் இதையே சொல்லி மிரட்டியுள்ளான்.

இதையடுத்து பெங்களூரில் காவல்துறை உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அதில் இந்த மிரட்டல் குறித்து விவாதிக்கப்பட்டதோடு இந்த நிறுவன கட்டடங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த நிறுவனங்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மிரட்டல் வந்துள்ள ஒரு மெயிலில், நீங்கள் யு டியூப் இணையத் தளத்தை பிளாக் செய்துவிட்டால் மட்டும் எங்கள் தாக்குதலில் இருந்து தப்பிவிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. எதற்காக யு டியூப்பை இதில் இழுத்தனர் என்று தெரியவில்லை.
பெங்களூர் இன்போசிஸ், விப்ரோ
 
 
 
 
மேலும்
ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
வரதட்சணை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜனாதிபதி பிரதிபா கருத்துக்கு பெண்கள் எதிர்ப்பு
பெங்களூர் இன்போசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி, அக்சென்சர், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு குண்டு மிரட்டல்
தலைநகர் டில்லியில் நாளை நடக்கிறது முதல்வர்கள் மாநாடு
வாக்காளர்களுக்கு செல்போன் கொடுக்கிறார்கள்-விஜயகாந்த்
   
 
Vsys Technologies Pvt Ltd
Vaarisoft india Pvt Ltd
Deal K Deal
Victorystarts.com
 
 
     

Properties of India  |  Jobs Portal in India  |  College Free Projects  |  IT and ITeS Company in Chennai   |  Best IT and ITeS Training In Chennai  |  Tamil Portal - Enaiyam  | NGO Community & Venture Groups  Technologies Community   |  Open Url Directory – India  Chennai ‘s Best Portal India Sports  Thoughts Of  India |  Properties of India Free Software Project Bidding  |  KBMatrimony  |   DealKDeal SME Online  | Prolans Freelance Project Bidding India   

 

India‘s Best portal Company @ Vsys Technologies Private Limited – Chennai – India  © 2008  and Software Company in Chennai
V-Sys Technologies Private Limited
New No : 21 Old No : 12 , 1st Floor, Teachers Colony,Kasthuribai Nagar , Adyar,Chennai – 600 020, Tel : +91-44-4260 7554, Email : info@vsys.in